சலவை தொழிலாளர்களுக்கு அயன் பாக்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை தமிழக அரசு வழங்க வலியுறுத்தி புதனன்று மடத்துகுளம் சிஐடியு அலுவலகத்தில், மடத்துக்குளம் தாலுகா சிஐடியு சலவை தொழிலாளர் சங்க அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.